தீர்மானம் நிறைவேற்றுக

img

எட்டு வழிச்சாலையை கைவிடுவதாக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுக

தமிழக அரசு எட்டு வழிச் சாலையை கைவிடுவதாக சட்ட மன்றத்தில் தீர்மானம் நிறை வேற்ற வேண்டும் என எட்டு வழிச்சாலை எதிர்ப்பு  கூட்ட மைப்பினர் வலியுறுத்தியுள்ளனர்.